ஃப்ரூட்ஸ் அடை
Page 1 of 1
ஃப்ரூட்ஸ் அடை
தேவையானவை:
அரிசி – ஒரு கப்
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்
அன்னாசி – ஒரு கப்
திராட்சைப்பழம் – ஒரு கப்
கடலைப்பருப்பு – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
• அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தைத் தனித்தனியாக கழுவிக் 1 மணி நேரம் ஊற வைத்து மூன்றையும் ஒன்றாக்கி அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, நறுக்கிய ஆப்பிள், அன்னாசியையும், திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும்.
• இந்த மாவை தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றி, சிறிது எண்ணெயை இருபுறமும் விட்டு, வேக வைத்து சுட்டு எடுத்து பரிமாறவும்.
• இதே சத்துகள் நிரம்பிய லைட்டான ஃப்ரூட்ஸ் அடை டிபன் இது!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
» ஃப்ரூட்ஸ் லெமன் ஜூஸ்
» ட்ரை ஃப்ரூட்ஸ் குல்ஃபி
» ட்ரை ஃப்ரூட்ஸ் புட்டு
» ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட்
» ஃப்ரூட்ஸ் லெமன் ஜூஸ்
» ட்ரை ஃப்ரூட்ஸ் குல்ஃபி
» ட்ரை ஃப்ரூட்ஸ் புட்டு
» ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum