மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு
Page 1 of 1
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு
திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 20ம் தேதி சாத்தப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணி அளவில் தந்திரி கண்டரர் ராஜுவரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடையை திறக்கிறார். மாலை வேறு சிறப்பு பூஜை எதுவும் நடைபெறாது. வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை தினமும் கணபதிஹோமம், உஷபூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன சிறப்பு பூஜை நடைபெறும். இந்த நாட்களில் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை நெய்யபிஷேகமும் மாலையில் தீபாராதனைக்கு பின்னர் படி பூஜைகளும் நடைபெறும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவு பெறுகின்றன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
» மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு
» மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு
» நாளை சபரிமலை நடை திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum