தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வார விசேஷங்கள் (26-3-2013 முதல்1-4-2013 வரை)

Go down

 இந்த வார விசேஷங்கள் (26-3-2013 முதல்1-4-2013 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (26-3-2013 முதல்1-4-2013 வரை)

Post  ishwarya Thu May 23, 2013 2:46 pm

26-ந்தேதி (செவ்வாய்)

* பங்குனி உத்திரம்.
* காரையார் சொரி முத்தையனார்கோவிலில் பங்குனி உத்திர உற்சவம்.
* நெல்லை நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.
* சகல முருகன் கோவில்களிலும் வள்ளி திருக்கல்யாணம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரையில் பவனி.
* செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (புதன்)

* பவுர்ணமி. * மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கு. * பரமக்குடி முத்தாலம்மன், திருப் புல்லாணி ஜெகநாதர் பெருமாள், ராமகிரி கல்யாண நர சிம்ம பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம். * மதுரை பிரசன்ன வெங்கடேசபெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா. *திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளல். * மேல் நோக்கு நாள்.

28-ந் தேதி (வியாழன்)

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம், பச்சை குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.
* பெரிய வியாழன்.
* சம நோக்கு நாள்.

29-ந்தேதி (வெள்ளி)

* புனித வெள்ளி.
* முகூர்த்த நாள்.
* காரைக்கால் அம்மையார் குரு பூஜை.
* நெல்லை டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் எண்ணெய்க் காப்பு உற்சவம்.
* நெல்லை நெல்லையப்பர் வருசாபிஷேகம், ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாணம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் எழுந்தருளல்.
* உப்பிலியப்பன் கோவில் சீனி வாச பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சூர்யபிரபையிலும் பவனி.
* சம நோக்கு நாள்.

30-ந்தேதி (சனி)

* சங்கடஹர சதுர்த்தி.
* திருக்குறுங்குடி 5 நம்பிகள் 5 கருட வாகனத்தில் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை பெரிய வைர தேரில் பவனி, இரவு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு சேஷ வாகனத்திலும் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

31-ந்தேதி (ஞாயிறு)

* ஈஸ்டர் திருநாள்.
* தென்திருப்பேரை பெருமாள் கருட வாகனம்.
* திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் கருடவாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி கருட வாகனத்திலும், தாயார் அம்ச வாகனத்திலும் திருவீதி உலா.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

1-ந்தேதி (திங்கள்)

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி அனுமன் வாகனத்திலும், தாயார் வெள்ளி கமலத்திலும் பவனி.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் வீதி உலா.
* சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று உற்சவம்.
* சம நோக்கு நாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum