இந்த வார விசேஷங்கள் (2-4-2013 முதல் 8-4-2013 வரை)
Page 1 of 1

2-ந்தேதி (செவ்வாய்)
* வண்டியூர் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
3-ந்தேதி (புதன்)
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் சூர்ணாபி ஷேகம், இரவு சுவாமி புன்னை மரம், தாயார் அலங்காரபடி சட்டத்திலும் பவனி.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதி உலா.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி.
* சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று உற்சவம்.
* கீழ் நோக்கு நாள்.
4-ந் தேதி (வியாழன்)
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் காலை பல்லக்கு, வெண்ணெய் தாழிசேவை. இரவு சுவாமி வெள்ளை குதிரையிலும், தாயார் அலங்கார படி சட்டத்திலும், ஆற்றங்கரையில் வேடுபறி உற்சவம்.
* திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா.
* மேல் நோக்கு நாள்.
5-ந் தேதி (வெள்ளி)
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் ரத உற்சவம்.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின் விளக்கு தீப அலங்காரத்துடன் ரதத்தில் பவனி வரும் காட்சி.
* கோவில்பட்டி பூவண்ணநாதர், குற்றாலம் குற்றாலநாதர், பாபநாசம் சிவபெருமான் தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* மேல் நோக்கு நாள்.
6-ந் தேதி (சனி)
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் பால்குட ஊர்வலம், இரவு புஷ்ப பல்லக்கில் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனி வாச பெருமாள் சப்தாவரணம்.
* குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் திருவீதி உலா.

* பாபநாசம் சிவபெருமான் ஏகசிம்மாசனத்தில் பவனி வருதல்.
7-ந்தேதி (ஞாயிறு)
* பிரதோஷம்.
* சமயபுரம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
* ஒழுகைமங்கலம் மாரியம்மன் ரத உற்சவம்.
* தாயமங்கலம் முத்துமாரியம் புஷ்ப பல்லக்கில் பவனி.
* கோவில்பட்டி பூவண்ணநாதர் காலை பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* சென்னை மல்லீஸ்வரர் நடன உற்சவ விழா.
* மேல்நோக்கு நாள்.
8-ந் தேதி (திங்கள்)
* மாத சிவராத்திரி.
* திருக்குற்றாலம் குற்றாலநாதர்ரிஷப வாகனம், அம்பாள் பல்லக்கில் பவனி.
* சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா.
* பாபநாசம் சிவபெருமான் வெள்ளி விருட்ச சேவை.
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்த வார விசேஷங்கள் (12-3-2013 முதல் 18-3-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (5-3-2013 முதல் 11-3-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (19-2-2013 முதல் 25-2-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (23-4-2013 முதல் 29-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (5-2-2013 முதல் 11-2-2013 வரை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum