தக்காளி, வெள்ளரிக்காய் சாலட்
Page 1 of 1
தக்காளி, வெள்ளரிக்காய் சாலட்
தேவையான பொருட்கள்….
வெள்ளரிக்காய் – 2
தக்காளி – 1
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு – தேவையான அளவு
செய்முறை……
• வெள்ளரிக்காயை தோல் சீவி, வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
• பின்னர் தக்காளியை வட்ட வடிவமாக வெட்டிக் கொள்ளவும்.
• பின்பு நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
• இப்போது வெள்ளரிக்காய் சாலட் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தக்காளி, வெள்ளரிக்காய் சாலட்
» வெள்ளரிக்காய் , தக்காளி சாலட்
» வெள்ளரிக்காய் சாலட்
» வெள்ளரிக்காய் - தயிர் சாலட்
» தக்காளி சாலட்
» வெள்ளரிக்காய் , தக்காளி சாலட்
» வெள்ளரிக்காய் சாலட்
» வெள்ளரிக்காய் - தயிர் சாலட்
» தக்காளி சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum