வெள்ளரிக்காய் சாலட்
Page 1 of 1
வெள்ளரிக்காய் சாலட்
தேவையான பொருட்கள்...
வெள்ளரிக்காய் - 250 கிராம்
வெங்காயம் - கால் கப்
இஞ்சி - சிறு துண்டு
தயிர் - 2 கப்
மிளகு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
செய்முறை.....
• வெள்ளரிக்காயை தோலை நீக்கி விட்டு துருவி கொள்ளவும்.
• வெங்காயத்தை தோலுரித்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• இஞ்சியை தோலை சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.
• தயிருடன், அரைத்த இஞ்சியை சேர்த்து கடைந்து வைத்துக் கொள்ளவும்.
• வெள்ளரிக்காயுடன் மிளகுத் தூள், உப்பு, தயிர் கலவை, பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளரிக்காய் - தயிர் சாலட்
» வெள்ளரிக்காய் , தக்காளி சாலட்
» வெள்ளரிக்காய் - தயிர் சாலட்
» வெள்ளரிக்காய் தயிர் சாலட்
» தக்காளி, வெள்ளரிக்காய் சாலட்
» வெள்ளரிக்காய் , தக்காளி சாலட்
» வெள்ளரிக்காய் - தயிர் சாலட்
» வெள்ளரிக்காய் தயிர் சாலட்
» தக்காளி, வெள்ளரிக்காய் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum