தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளரிக்காய் - தயிர் சாலட்

Go down

வெள்ளரிக்காய் - தயிர் சாலட் Empty வெள்ளரிக்காய் - தயிர் சாலட்

Post  meenu Wed Mar 06, 2013 2:54 pm

வெள்ளரிக்காய் - 2,
பொடித்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்,
தயிர் - அரை கப்,
பிளெயின் வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய புதினா - 1 டீஸ்பூன்.
வெள்ளரிக்காயை நறுக்கி, குளிர வைக்கவும். தயிர், வினிகர், சர்க்கரை, உப்பு, புதினா எல்லாவற்றையும் சேர்த்துக் குளிர வைக்கவும். பரிமாறுவதற்கு முன் வெள்ளரிக்காயின் மேல் தயிர் கலவையை விட்டு, வேர்க்கடலை தூவிக் கொடுக்கவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum