கர்ப்பிணி பெண்களுக்கான இயற்கை மருத்துவம்
Page 1 of 1

அன்னாச்சி பழம், கொய்யா, பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.
* லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொண்டு குடிக்க கொடுக்க கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி குறையும்.
* 20 கிராம் சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி அத்துடன் 20 கிராம் பசு வெண்ணெயைக் கலந்து கொடுக்க வயிற்றுவலி குறையும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பிணி பெண்களுக்கான பூனை ஆசனம்
» ஆயுர்வேதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான உணவுகள்
» பெண்களுக்கான எளிய இயற்கை மருத்துவம்
» பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum