பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள்
Page 1 of 1

ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமஅளவு எடுத்துக் கொண்டு பாலில் காய்ச்சி உண்டு வந்தால், குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் உண்டாகும்.
* பால் சுரக்கவும், பால் கட்டியால் உண்டாகும் வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
* துத்திக்கீரை, கடுக்காய் இரண்டையும் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
* பாலக்கீரை, சீரகம், பூண்டு ஆகியவற்றை அரைத்து 3 கிராம் அளவில் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்.
* பிண்ணாக்குக் கீரையைச் சாறு எடுத்து, அதில் கடுக்காய்த் தோலை ஊறப்போட்டு, பிறகு காய வைத்து எடுத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள்
» பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்
» இயற்கை மருத்துவ குறிப்புகள்
» இயற்கை மருத்துவ குறிப்புகள்
» தாய்ப்பால் சுரக்க இயற்கை மருத்துவ குறிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum