பெண்களுக்கான எளிய இயற்கை மருத்துவம்
Page 1 of 1
பெண்களுக்கான எளிய இயற்கை மருத்துவம்
* இடுப்பு வலி தொடர்ந்து பெண்களுக்கு இருந்தால் உளுந்தை வறுத்து பொடி செய்து சர்க்கரை கலந்து தினம் மூன்று நெய் கரண்டி அளவு சாப்பிட்டால் போதும்
* மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம்.
* பெண்கள் மசக்கை வாந்திக்கு காய்ச்சிய பசும்பாலில் ஆறிய பிறகு நாட்டுக் கோழி முட்டையின் வெண்கரு, கால் பாட்டில் சோடா நீர் கலந்து சாப்பிட கர்ப்பணிக்கு ஏற்பட்ட மசக்கை வாந்தி உடனே நிற்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பிணி பெண்களுக்கான இயற்கை மருத்துவம்
» செயற்கை இதயம் பொருத்தப்பட்ட சிறுவன்
» மூட்டு வலி குறைய .இயற்கை வைத்திய குறிப்புக்கள்
» செயற்கை வேண்டாம்
» பொடுகை விரட்ட இயற்கை முறை
» செயற்கை இதயம் பொருத்தப்பட்ட சிறுவன்
» மூட்டு வலி குறைய .இயற்கை வைத்திய குறிப்புக்கள்
» செயற்கை வேண்டாம்
» பொடுகை விரட்ட இயற்கை முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum