மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்தாகும் செம்பருத்திப் பூ
Page 1 of 1

மூளைக்கும், இதயத்திற்கும் இதமானது செம்பருத்தி பூ. இதயம் சம்மந்தமான கோளாறுகளை தீர்க்க வல்லது. செம்பருத்தி இலைகளைவிட பூக்கள் நல்ல பலன்களை அளிக்கின்றன. மூளைக்கும் இதயத்திற்கு நல்ல ‘டானிக்’.
• செம்பருத்தி பூவின் நான்கைந்து இலைகளை பறித்து கால் லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர இதயம் வலுவடையும்.
• மான்கொம்புவின் மருந்துடன், இந்த பூவின் கஷாயத்தை குடித்து வர இதயநோய்கள் நீங்கும். பூக்களின் கஷாயத்தை ஒரு நாளுக்கு இரண்டு வேளை சாப்பாடு கலந்து பருகி வந்தால் இதயத்தின் செயல்பாடு சீராகும்.
• செம்பருத்தி பூ வேர் இருமலை கட்டுப்படுத்தும்.
• பெண்களின் மாதவிடாய் போது ஏற்படும் அதிக ரத்தப் போக்கை நிறுத்தும்.
• நெய்யில் வறுத்த செம்பருத்தி பூக்களும் மாதவிடாய் அதிக உதிரப்போக்கை நிறுத்த கொடுக்கப்படுகின்றன. செம்பருத்தி பூ கஷாயம் ரத்தச்சோகையை குணப்படுத்தும். தினமும் 2 வேளை 48 நாட்கள் குடிக்க வேண்டும். ரத்தம் ஊறும்.
• கேரளாவில் கருத்தடை மருந்தாக செம்பருத்தி பூக்களை, எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து பயன்படுத்துகின்றனர். கருத்தடை மாத்திரை தயாரிக்க செம்பருத்தி பூவின் வேருக்கும், இலைகளுக்கும் பயன்படுத்தபடுகின்றன.
• சீனாவில் செம்பருத்தி பூ பட்டை பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிடாய் பிரச்சனைக்கு பப்பாளி
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
» மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை
» மாதவிடாய் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்
» செம்பருத்திப் பூ கஞ்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum