மாதவிடாய் பிரச்சனைக்கு பப்பாளி
Page 1 of 1
மாதவிடாய் பிரச்சனைக்கு பப்பாளி
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.
பப்பாளிபழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை
பப்பாளிபழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
» மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்தாகும் செம்பருத்திப் பூ
» மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை
» மாதவிடாய் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum