மாதவிடாய் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்
Page 1 of 1
மாதவிடாய் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்
கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.
* முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்கு உண்டாகும்.
* மாதவிலக்கின்போது இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்போது பண்ணைக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால், அதிகப்படியான இரத்தப்போக்கு கட்டுப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிடாய் பிரச்சனைக்கு பப்பாளி
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
» மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்தாகும் செம்பருத்திப் பூ
» மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை
» இயற்கை மருத்துவம்
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
» மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்தாகும் செம்பருத்திப் பூ
» மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை
» இயற்கை மருத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum