மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
Page 1 of 1
மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
வெங்காயத் தாளை அரைத்து, அதில் கருப்பு எள், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் கலந்து நன்கு காய வைத்து அரைத்துக்கொள்ளவும். மாதவிலக்கு வராத சமயங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் தீரும். இதைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது.
* பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்னைகள் சரியாகும்.
* வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிடாய் பிரச்சனைக்கு பப்பாளி
» தம்பதியர்களிடையே பிரச்சனைக்கு தீர்வு
» மாதவிடாய் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்
» மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்தாகும் செம்பருத்திப் பூ
» மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை
» தம்பதியர்களிடையே பிரச்சனைக்கு தீர்வு
» மாதவிடாய் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்
» மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்தாகும் செம்பருத்திப் பூ
» மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum