சமையல் குறிப்பு : சின்ன வெங்காயப் பொரியல்
Page 1 of 1
சமையல் குறிப்பு : சின்ன வெங்காயப் பொரியல்
அன்றாட உணவில் அதிகம் சேர்க்கப்படு மூலிகை இனங்களில் ஒன்று இந்த வெங்காயம். இதை அறியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இதனைக் கொண்டு சின்ன வெங்காயப் பொரியல் செய்வது எப்படி என்று இனி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - கால் கிலோ
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருக்கு - 2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
அரைக்க :
தேங்காய் துருவல் - கால் மூடி
சீரம் - அரை டீஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை உரித்துப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
தேங்காயுடன் சீரகத்தை சேர்த்து கரகரவென்று அரைக்கவும்
வாணலியில் தாளித்து போட்டு வெங்காயத்தை சேர்த்து அது கண்ணாடி போல ஆகும் வரை வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்தில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, அரைத்த தேங்காயையும் போட்டுப் பிரட்டி இறக்கவும்.
சின்ன வெங்காயப் பொரியல் தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சின்ன பாகற்காய் பொரியல்
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» காய்கறி வடை – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» காய்கறி வடை – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum