காய்கறி வடை – சமையல் குறிப்பு
Page 1 of 1
காய்கறி வடை – சமையல் குறிப்பு
தேவையான பொருட்கள்:
உழுத்தம் பருப்பு – 1/2கப்
பயத்தம் பருப்பு – 1/2கப்
கடலை பருப்பு – 1/2
பச்சை மிளகாய் – 4
பொன்னாங்கானி கீரை
அல்லது முளைக் கீரை – 1/2பிடி
கரட் – 1
முட்டைகோஸ் – 1g
பெரிய வேங்காயம் – 1
கருவேப்பிலை -3 நெட்டு
இஞ்சி சிறிய துண்டு -1
மிளகு – 1/2 தே.க
சீரகம் – 2 தே.க
பெருங்காயம் – 1/2தே.க
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் உழுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகிய மூற்றையும் 3மணி நேரம் ஊறவைக்கவும். பின் வடை பதத்திற்கேற்ப இறுக்கமாக அரைத்துக் கொள்ளவும். பின் கீரை, கரட், முட்டைகோஸ் அகியவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும். பின் அரைத்து வைத்துள்ள மாவில் நறுக்கிவைத்துள்ள இவற்றை சேர்த்து நன்கு பிசையவும். அத்துடன் மிளகு, சீரகம், பெருங்காய தூள்களையும் கலந்து, உப்பும் சேர்த்து பிசையவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், வடைகளாக தட்டி எண்ணெய்யில் இட்டு பொறித்தெடுக்கவும். அவ்வளவுதான் சுடச்சுட சத்தான காய்கறி வடை தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» சமையல் குறிப்பு : அவல் தோசை
» சேமியா பகோடா - சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» சமையல் குறிப்பு : அவல் தோசை
» சேமியா பகோடா - சமையல் குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum