மெனோபாஸ் கால வயிற்று வலி
Page 1 of 1
மெனோபாஸ் கால வயிற்று வலி
மெனோபாஸ் காலத்தில் சிலருக்கு உடல் சூடாகி உதிரப்போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க நன்னாரி சீந்தில் கொடி பால் கஷாயம் அருந்த வேண்டும். இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி இவற்றில் தலா 15 கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
100 மில்லி பால், 100 மில்லி தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்ணீரும் சேர்ந்து 100 மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்க வைத்து எடுக்க வேண்டும்.
இளஞ்சூட்டில் இந்த பாலை இரவு படுக்கும் முன்பு சாப்பிட வேண்டும். மெனோபாஸ் நேரத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க, மூட்டுகளில் தினமும் நல்லெண்ணை தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்து விட வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உபயோகித்தாலும் வயிற்று வலி உண்டாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மெனோபாஸ் ஒரு விளக்கம்
» பெண்களின் மெனோபாஸ்
» ஆண்களின் மெனோபாஸ்
» வயிற்று வலி குறைய
» மெனோபாஸ் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum