வயிற்று வலி குறைய
Page 1 of 1
வயிற்று வலி குறைய
அறிகுறிகள்:
வயிற்று வலி.
தேவையான பொருள்கள்:
மிளகு.
கற்கண்டு.
செய்முறை:
20 கிராம் மிளகு எடுத்து கஷாயம் செய்து அதில் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து போட்டு நன்றாக கலக்கி குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.
குறிப்பு:
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum