தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமதி தமிழ்' படத்துக்கு வரி விலக்கு: தேவயானி மகிழ்ச்சி

Go down

 திருமதி தமிழ்' படத்துக்கு வரி விலக்கு: தேவயானி மகிழ்ச்சி Empty திருமதி தமிழ்' படத்துக்கு வரி விலக்கு: தேவயானி மகிழ்ச்சி

Post  ishwarya Sat May 04, 2013 5:20 pm

நடிகை தேவயானி தயாரித்து கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘திருமதி தமிழ்’. இதில் நாயகனாக அவரது கணவர் இராஜகுமாரன் நடித்துள்ளார். கீர்த்தி சால்வா, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு, ரோகினி, ராதாரவி உள்பட மேலும் 25 பேர் நடித்துள்ளனர். வருகிற 19-ந் தேதி ரிலீசாகிறது.

இப்படம் குறித்து தேவயானி கூறியதாவது:-

‘திருமதி தமிழ்’ எனக்கு 75-வது படம். நல்ல கதை, காதல், ஆக்ஷன், காமெடி எல்லாம் இருக்கிறது. நல்ல கருத்தும் உள்ளது. இந்த படத்தில் என் கணவர் இராஜகுமாரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு வித்தியாசமான கேரக்டர். திறமையாக, இயல்பாக நடத்துள்ளார். அவர் இயக்கிய முந்தைய படங்கள் எல்லாவற்றிலும் நல்ல கருத்துக்கள் இருக்கும். அது இந்த படத்திலும் உள்ளது.

இப்படத்துக்கு அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினர் படம் பார்த்து நல்ல தமிழ் படம் பார்த்தோம் என்று பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. பாடல் சி.டி.க்களை மாவட்டம் தோறும் சென்று ரசிகர்களுக்கு நேரில் வழங்கினோம். கஷ்டப்பட்டு படத்தை எடுத்துள்ளோம். ரசிகர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இராஜகுமாரன் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களை சொந்தமாக எடுத்து நாங்களே படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  400 தியேட்டர்களில் தேவயானி கணவரின் 'திருமதி தமிழ்'
» தங்கர்பச்சான் படத்துக்கு வ‌ரி விலக்கு
» குடிப்பழக்கத்துக்கு எதிரான மோகன்லால் படத்துக்கு அரசு வரி விலக்கு
» அமிதாப்பச்சனின் பா படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் மகேஷ்பாபு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum