விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் மகேஷ்பாபு பேட்டி
Page 1 of 1

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கமலஹாசனின் விஸ்வரூபம் படம் சர்ச்சை குறித்து அவர் கூறியதாவது:-
நான் கமலின் தீவிர ரசிகர். அவரது அனைத்து படங்களையும் பார்த்து விடுவேன். தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாவிட்டாலும் சி.டி. மூலமாவது பார்த்து விடுவேன். அவரது எந்த படமும் யார் மனதையும் புண்படுத்துவதுபோல் இருந்தது இல்லை. அதுபோல்தான் விஸ்வரூபம் படமும். நான் அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. இருந்தாலும் கண்ணை மூடிச் சொல்வேன். அந்த படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் காட்சி இருக்காது.
கமலஹாசன் ஒரு தேசபக்தர். விஸ்வரூபம் படம் விவாதத்துக்குட்பட்டது, துரதிஷ்டவசமானது. அவர் மன வேதனைப்பட்டு டி.வி.யில் அளித்த பேட்டியை பார்த்து நான் அழுதுவிட்டேன். அவர் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியது என் மனதை வேதனைப்படுத்தியது. அனைவரின் மனதையும் இது முள்ளாக குத்தி நிற்கிறது.
இப்போது விஸ்வரூபம் படத்துக்கு தடைநீங்கி இருப்பதாக அறிகிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போதுதான் என் மனது நிம்மதியாக இருக்கிறது,
இவ்வாறு மகேஷ்பாபு கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது
» லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி
» கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி
» தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது.. டைரக்டர் லிங்குசாமி
» நடிகர் மகேஷ்பாபு வீட்டில் வருமானவரி சோதனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum