தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

400 தியேட்டர்களில் தேவயானி கணவரின் 'திருமதி தமிழ்'

Go down

  400 தியேட்டர்களில் தேவயானி கணவரின் 'திருமதி தமிழ்'  Empty 400 தியேட்டர்களில் தேவயானி கணவரின் 'திருமதி தமிழ்'

Post  ishwarya Wed Mar 13, 2013 12:31 pm

சென்னை: தேவயானி கணவர் ராஜகுமாரன் நடித்துள்ள திருமதி தமிழ் திரைப்படத்தை 400 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதில் ராஜகுமாரனின் தோற்றம் குறித்து பலரும் கிண்டலாகப் பேசிவரும் சூழலில், அந்தப் படத்தை தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியிட கணவனும் மனைவியும் ஏற்பாடு செய்து வருகின்றனர். ராஜகுமாரன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் தேவயானி, கீர்த்தி சாவ்லா ஆகியோர் நடித்துள்ளார். படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இவ்வளவு பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறோம் என்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum