தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடிப்பழக்கத்துக்கு எதிரான மோகன்லால் படத்துக்கு அரசு வரி விலக்கு

Go down

குடிப்பழக்கத்துக்கு எதிரான மோகன்லால் படத்துக்கு அரசு வரி விலக்கு Empty குடிப்பழக்கத்துக்கு எதிரான மோகன்லால் படத்துக்கு அரசு வரி விலக்கு

Post  ishwarya Wed Apr 03, 2013 11:52 am

மோகன்லால் மலையாளத்தில் நடித்த ‘ஸ்பிரிட்’ என்ற படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் மதுப்பழக்கத்தின் தீமைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.
மது எதிர்ப்பு விழிப்புணர்வு படமாக வந்துள்ள இப்படத்துக்கு அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன. இதையடுத்து அதிகாரிகள் இப்படத்தை பார்த்து வரி விலக்கு அளிக்கலாம் என அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

கேரள அரசு மோகன்லால் படத்துக்கு வரி விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவில் ஆண்டு தோறும் மது தொடர்பாக நிறைய வழக்குகள் பதிவாகின்றன. அதிகமான குற்றங்களும் மதுவால் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்த இந்த படம் உதவும் என்ற நோக்கில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமிதாப்பச்சனின் பா படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு
» தங்கர்பச்சான் படத்துக்கு வ‌ரி விலக்கு
»  திருமதி தமிழ்' படத்துக்கு வரி விலக்கு: தேவயானி மகிழ்ச்சி
» புகை பிடிக்கும் காட்சியில் நடித்த மோகன்லால் மீது கேரள அரசு வழக்கு
» சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை: மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum