தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறை செல்ல மேலும் கால அவகாசம் வேண்டும்: சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு

Go down

சிறை செல்ல மேலும் கால அவகாசம் வேண்டும்: சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு Empty சிறை செல்ல மேலும் கால அவகாசம் வேண்டும்: சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு

Post  ishwarya Sat May 04, 2013 4:33 pm

கடந்த 1993-ம் ஆண்டு 251 பேரை பலி வாங்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சஞ்சய் தத் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே அவர் சிறையில் 18 மாதங்களை கழித்து விட்ட நிலையில், மீதமுள்ள தண்டனைக் காலமான 3 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று கோர்ட் வலியுறுத்தியது.

மேலும் வரும் 18-ம் தேதி தடா நீதிமன்றத்தில் அவர் சரண் அடையவும் உத்தரவிட்டது. ஆனால், சஞ்சய் தத்துக்கு கருணை காட்ட வேண்டும் என 60-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சஞ்சய் தத், நீதிமன்ற தீர்ப்பை மதித்து சிறைசெல்வேன் என்று உருக்கமாக பேட்டியளித்தார். மேலும் மேல்முறையீடு செய்யமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், சுமார் 100 கோடி ரூபாய் முதலீடுகளில் உருவாகி வரும் பல்வேறு திரைப்பட சூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால், தனக்கு சிறை செல்வதற்கு கால அவகாசம் வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு குறித்து உச்ச நீதிமன்றம் நாளை முடிவு செய்யவுள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  சஞ்சய் தத் சரணடைய 4 வாரம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» தண்டனைக்கு ஆஜராக 6 மாதம் அவகாசம்: சஞ்சய் தத் மனு மீது நாளை விசாரணை
» டேம் 999: தமிழக அரசின் தடையை எதிர்த்து இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை: இந்தி படவுலகம் அதிர்ச்சி: புதிய படங்களின் கதி என்ன?
» பிரச்சினையில் இருந்து சஞ்சய் தத் விடுபட வேண்டும் ரஜினிகாந்த் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum