தண்டனைக்கு ஆஜராக 6 மாதம் அவகாசம்: சஞ்சய் தத் மனு மீது நாளை விசாரணை
Page 1 of 1

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். எனவே மீதமுள்ள 2 ஆண்டு தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், இதற்காக ஏப்ரல்ர 18-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், சஞ்சய் தத் தான் ஒப்பந்தம் செய்துள்ள படங்களை முடித்துக் கொடுப்பதற்காக, தண்டனையை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று சஞ்சய் தத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், கோர்ட்டில் ஆஜராவதற்கு 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது மனுவின் மீதான விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை
» சஞ்சய் தத் சரணடைய 4 வாரம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» சிறை செல்ல மேலும் கால அவகாசம் வேண்டும்: சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு
» ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை
» நடிகர் மன்சூர் அலிகான் மீது கந்து வட்டிப் புகார் – போலீஸ் விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum