தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ஷில்பாஷெட்டி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகின்றார்

Go down

நடிகை ஷில்பாஷெட்டி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகின்றார் Empty நடிகை ஷில்பாஷெட்டி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகின்றார்

Post  ishwarya Sat May 04, 2013 4:25 pm

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பாஷெட்டி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிறுவனர் ஆவார். உடல் ஆரோக்கியத்தைக் காக்க ஆசன முறைகளை வீடியோவில் வெளியிட்டு புகழ் பெற்ற இவர், தற்போது தனது நண்பர் ஒருவருடன் இணைந்து குரூப்கோ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளார். ஆண்களே கோலோச்சும் இந்தத் துறையில், மக்கள் மகிழ்ச்சியாய் வாழ தானும் ஒரு கருவியாய் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இத்துறையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு எல்லாவித வசதிகளும் கிட்டியுள்ளபோதிலும், தான் மனதளவில் இன்னும் செம்பூரைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்துப் பெண் என்று குறிப்பிட்ட ஷில்பா, அதனால், தன்னால் அவர்களின் தகுதிக்கேற்ற வகையில் தரமான கட்டுமானங்களைத் தர இயலும் என்றார்.

கடந்த 2007ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பிக் பிரதர் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த இந்த நடன மங்கையான ஷில்பா, கணவர் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து கிரிக்கெட் அணியை வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், தனது யோகா பயிற்சிகள், அழகு நிலையங்கள் போன்றவற்றையும் திறம்பட நிர்வகிப்பதோடு, தற்போது கட்டுமான விற்பனைத்துறையிலும் கால் பதிக்கின்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரியல் எஸ்டேட் தொழிலில் நமீதா தீவிரம்
» ரூ.18 கோடி வரை வீடுகளை விற்கிறார்; ரியல் எஸ்டேட் தொழிலில் நமீதா
» வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்?
» அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபாரம் - சட்ட விளக்கங்கள்
»  சில ஆண்டுகளாகவே எனக்கு சொந்தத் தொழிலில் பெரிய இழப்பு. மீண்டும் தொழிலில் அபிவிருத்தி அடைய என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum