தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரியல் எஸ்டேட் தொழிலில் நமீதா தீவிரம்

Go down

ரியல் எஸ்டேட் தொழிலில் நமீதா தீவிரம் Empty ரியல் எஸ்டேட் தொழிலில் நமீதா தீவிரம்

Post  ishwarya Tue Apr 02, 2013 12:20 pm

சென்னை: எல்லோரும் நிலத்தில் முதலீடு செய்ய முயற்சி பண்ணுங்க. அப்போதுதான் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், என்கிறார் நமீதா.
நடிகை நமீதா ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக இறங்கியுள்ளார். மும்பையில் சொந்தமாக கம்பெனி துவங்கி கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்று வருகிறார்.
சென்னையிலும் கூட கட்டுமானத் தொழிலில் ஈடுபட முயன்று வருகிறார்.
அவ்வப்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்கள், துவக்க விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியொன்றில் நமீதா பங்கேற்று பேசுகையில், “சம்பாதிக்கும் பணத்தை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்வது அவசியம். இன்று தங்கத்திலும் நிலத்திலும் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானதாக உள்ளது.
தங்கம் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. அதுபோல் நிலத்தின் மதிப்பும் உயர்கிறது. எனவே பணத்தை இவ்விரண்டிலும் முதலீடு செய்யுங்கள்,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.18 கோடி வரை வீடுகளை விற்கிறார்; ரியல் எஸ்டேட் தொழிலில் நமீதா
» நடிகை ஷில்பாஷெட்டி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகின்றார்
» வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்?
» அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபாரம் - சட்ட விளக்கங்கள்
»  சில ஆண்டுகளாகவே எனக்கு சொந்தத் தொழிலில் பெரிய இழப்பு. மீண்டும் தொழிலில் அபிவிருத்தி அடைய என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum