சில ஆண்டுகளாகவே எனக்கு சொந்தத் தொழிலில் பெரிய இழப்பு. மீண்டும் தொழிலில் அபிவிருத்தி அடைய என்ன செய்ய வேண்டும்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

இழப்பு ஏற்பட்டதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு அதை சரி செய்து கொள்ளுங்கள். ஒரு வியாபாரிக்கு சுமுகமாகவும், அதேநேரம் கண்டிப்பாகவும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆளை எடைபோடும் தந்திரம் வேண்டும். உங்கள் ஜாதகப்படி, அரசு உதவியுடன் கூடிய தொழில், அயல்நாட்டுப் பொருள் விற்பனை... இவற்றில் உங்களுக்கு மிகையான லாபம் உண்டு.
யோகாதிபதியான குருபகவான் லாபஸ்தானம் அடைய உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் சிவாலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று தரிசனம் செய்யுங்கள். ‘தேவ குருவே நமஹ’ என்று 18 முறை சொல்லி வணங்குங்கள்.
கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகருக்கு ஒரு லிட்டர் தயிர், மூக்குக் கடலை ஒரு கிலோ, நாலைந்து கட்டு அரச மரத்தின் சுள்ளி - அதாவது சமித்து வாங்கிக் கொடுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
» சிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்?
» என்ன செய்ய வேண்டும்? பாகம்-2
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
» சிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்?
» என்ன செய்ய வேண்டும்? பாகம்-2
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum