தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்?

Go down

வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்? Empty வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்?

Post  ishwarya Fri Apr 05, 2013 1:50 pm

வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்? 15-vadivelu-singa-vivek-300வடிவேலு
– சிங்கமுத்து இடையே எழுந்த நிலத் தகராறு, மோசடி வழக்குகள் ஊரறிந்த கதை.
இந்த சீரியஸ் பிரச்சினையை ஒரு படத்தில் தமாஷாக்கியிருக்கிறாராம் இன்னொரு
காமெடியன்.

அவர் விவேக்.. படம் கந்தா!

பாபு கே விஸ்வநாத் இயக்க, கரண் ஹீரோவாக நடித்துள்ள படம் இது. முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. கொஞ்சம் டிலே ஆகி, அடுத்த வாரம் வருகிறது.

விவேக்கை நேரில் பார்த்தபோது, ‘வடிவேலுவுக்கும் சிங்கமுத்துக்கும் நடுவே
எழுந்த ரியல் எஸ்டேட் பிரச்னையை கந்தா படத்தில் சீண்டியிருக்கிறீர்களாமே?’
என்று கேட்டோம்.

அதற்கு அவர், “கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்னையை வைத்து நான்
ட்ராக் பண்ணியிருப்பது உண்மைதான். ஆனால், இது காமெடி ட்ராக் முடிந்து
ஷூட்டிங் முடிந்த பிறகுதான் வடிவேலு பிரச்னை வெளிவந்தது.

அதற்கும் இதற்கும் எந்த தொடர்பு இல்லை.. கந்தா பட்ஜெட் படம் என்பதாலும்,
தியேட்டர்கள் கிடைக்காததாலும் இந்தப் படம் இப்போது தான் வருகிறது.
வடிவேலுவிடம் கூட இதுதொடர்பாக பேசிவிட்டேன்,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காமெடி நடிகர் சங்கர் – மோனிகா நந்தினி திருமணம் – வடிவேலு, விவேக் வாழ்த்து!
» ரியல் எஸ்டேட் தொழிலில் நமீதா தீவிரம்
» நடிகை ஷில்பாஷெட்டி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகின்றார்
» ரூ.18 கோடி வரை வீடுகளை விற்கிறார்; ரியல் எஸ்டேட் தொழிலில் நமீதா
» குரு சிஷ்யன் விவகாரம்…வடிவேலு கடுப்பு – அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum