வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை
Page 1 of 1

2008-ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் போது மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி கண்ட பின்னர் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிய சிறிது நேரத்தில் ஸ்ரீசாந்த் அழும் காட்சி டெலிவிஷனில் ஒளிபரப்பானது.
தோல்வி விரக்தியில் ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டதாக கூறப்பட்டது. சமீபத்தில் ஐ.பி.எல். போட்டியில் கம்பீரும்-விராட்கோலியும் நேருக்கு நேர் மோத முயன்ற சம்பவத்தை தொடர்ந்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஸ்ரீசாந்த், ஹர்பஜன்சிங் தன்னை கன்னத்தில் அடிக்கவில்லை. முழங்கையால் வேண்டுமென்றே குத்தினார் என்று புதிய சர்ச்சையை கிளப்பினார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் இந்த பிரச்சினையை கிளப்பினால் ஸ்ரீசாந்துக்கு நோட்டீசு அனுப்பப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆடுகளத்தில் மோதல்: காம்பீர், கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை
» ஸ்பாட் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் சஸ்பெண்ட்!
» சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி நாளை தேர்வு- ஷிகார் தவானுக்கு வாய்ப்பு
» ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
» நேபாள நாட்டு கிரிக்கெட் தூதராக இந்திய கேப்டன் டோனி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum