தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நேபாள நாட்டு கிரிக்கெட் தூதராக இந்திய கேப்டன் டோனி!

Go down

நேபாள நாட்டு கிரிக்கெட் தூதராக இந்திய கேப்டன் டோனி! Empty நேபாள நாட்டு கிரிக்கெட் தூதராக இந்திய கேப்டன் டோனி!

Post  meenu Sun Mar 17, 2013 1:54 pm



நேபாள நாட்டு கிரிக்கெட் தூதராக டோனி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நேபாள நாட்டு கிரிக்கெட் வளர்ச்சிக்காக 2 நாள் பயணமாக டோனி அங்கு சென்றுள்ளார். காத்மாண்டு அருகே உள்ள கிர்திபுர் கிரிக்கெட் மைதானத்தில் நேபாள வீரர்களை அவர் சந்தித்துப் பேசினார்.

கிரிக்கெட் குறித்த பல்வேறு வழங்கிய டோனி தொடர்ந்து ரசிகர்களை சந்தித்தும் உரையாடினார்.

முன்னதாக காத்மாண்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டோனி, படிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் நாட்டுக்கு நற்பெயரை சம்பாதித்து கொடுக்க முடியும் என்றார் அவர்.

மேலும் வருங்காலத்தில் நேபாள இளைஞர்கள் பிரபலமான கிரிக்கெட் அணியை உருவாக்குவதை பார்க்க நான் விரும்புகிறேன் என்றும் டோனி தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
» ஹஸ்சி, விஜய் பேட்டிங் மகிழ்ச்சி அளிக்கிறது: கேப்டன் டோனி பாராட்டு
» இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் தகுதி எனக்கு மட்டுமே – டோனி
» இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஷேவாக் நீக்கம்
» ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum