சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி நாளை தேர்வு- ஷிகார் தவானுக்கு வாய்ப்பு
Page 1 of 1

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜுன் 6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசலாந்து, இலங்கை அணிகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படுகிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான தேர்வு அணியில் ஷேவாக், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் ஆகியோர் இடம் பெற வில்லை.
ஷேவாக் நீக்கப்பட்டதால் காம்பீருடன் தொடக்க வீரராக யார் தேர்வு என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த ஷிகார் தவானுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல ரகானேவும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடி வருவதால் ரோகித்சர்மா, பிரவீண்குமார், இர்பான் பதான் ஆகியோரும் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணி வருமாறு:-
டோனி (கேப்டன்), காம்பீர், தவான், ரெய்னா, ரோகித்சர்மா, யுவராஜ்சிங், ரகானே, கோலி, இர்பான் பதான், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீண்குமார், புவனேஸ்வர்குமார், இஷாந்த் சர்மா, உமேஷ்யாதவ்,.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிரிக்கெட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது
» கொமன்வெல்த் பாங்க் (சி.பீ.) கிண்ண கிரிக்கெட்: இலங்கை களத்தடுப்பை தேர்வு செய்தது
» திரை நட்சத்திரங்கள் கலக்கும சிசிஎல் கிரிக்கெட்: நாளை தொடக்கம்
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
» வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum