ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
Page 1 of 1

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி இந்திய அணி 119 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருது மற்றும் பரிசு இந்தியா பெறுவது உறுதியாகி விட்டது. இங்கிலாந்து அணி 117 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 113 புள்ளிகளுடன் 4–வது இடத்திலும், இலங்கை 110 புள்ளிகளுடன் 5–வது இடத்திலும், பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் 6–வது இடத்திலும் உள்ளன.
பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா முதல் 2 இடங்களில் உள்ளனர். இந்திய வீரர்கள் விராட் கோலி 3–வது இடத்திலும், டோனி 4–வது இடத்திலும் நீடிக்கின்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 2 இடங்கள் முன்னேறி 7–வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்–ரவுண்டர் வரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்–ஹசன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 5–வது இடத்தில் தொடருகிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
» பாக்ஸ் ஆஃபிஸ் - சகுனி தொடர்ந்து முதலிடம்
» நேபாள நாட்டு கிரிக்கெட் தூதராக இந்திய கேப்டன் டோனி!
» இந்துக்களின் போர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொக்குவில் இந்து வெற்றி
» இந்திய கிரிக்கெட் வீரர் வீரட் கோலிக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum