தொடர்ந்து 7-வது வெற்றியை பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா?
Page 1 of 1

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. சென்னை அணி 10 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. சென்னை அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடர்ந்து 7-வது வெற்றியை பெற்று புதிய சாதனை படைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையிடம் 9 ரன்னில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. 4-வது ஆட்டத்தில் புனேயிடம் 24 ரன்னில் தோற்றது.
அதன்பிறகு டெல்லி (86 ரன்), கொல்கத்தா (4 விக்கெட்), ராஜஸ்தான் (5 விக்கெட்), ஐதராபாத் (5 விக்கெட்), கொல்கத்தா (14 ரன்), புனே (37 ரன்) ஆகிய அணிகளை தொடர்ந்து வென்றது. தற்போது 7-வது தொடர் வெற்றிக்காக காத்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வென்றால் பெங்களூர் அணியின் சாதனையை சமன் செய்யும்.
பெங்களூர் அணி 2011-ம் ஆண்டில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் வென்றதே ஐ.பி.எல். போட்டியில் சாதனையாக உள்ளது. ராஜஸ்தான் (2008), கொல்கத்தா (2012), மும்பை (2008) ஆகிய அணிகள் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐ.பி.எல். போட்டியில் இதுவரை தொடர்ந்து 6 வெற்றியை பெற்றுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
» ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை நசுக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் நாளை மோதல்
» புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தை பிடித்தது
» 2 இலங்கை வீரர்களை நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum