டெல்லி கலவர வழக்கில் விடுதலையான சஜ்ஜன்குமாரை தண்டிக்க ஆதாரம் உள்ளதா?: ரூ.5 1/2 கோடி பரிசு அறிவிப்பு
Page 1 of 1

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை அடுத்து தலைநகர் டெல்லியில் 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன்குமாரை டெல்லி கோர்ட்டு சமீபத்தில் விடுதலை செய்தது. இதற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 'சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாரை டெல்லி கோர்ட்டு நீதிபதி ஆர்யன் கடந்த 30-ந்தேதி விடுதலை செய்து தீர்ப்பு அளித்து இருக்கிறார். இந்த தீர்ப்பை ரத்து செய்ய ஏற்ற விதத்தில், சஜ்ஜன் குமாருக்கு எதிரான தகவல்கள், சாட்சியங்கள், ஆதாரங்கள் தருகிறவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 5 1/2 கோடி) ரொக்கப் பரிசு வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய உரிமை குழு வெளியிட்டுள்ளது. இதை அந்த அமைப்பின் சட்ட ஆலோசகர் நியாயப்படுத்தி உள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உகாண்டா கிளர்ச்சி குழு தலைவரை பிடித்து கொடுத்தால் ரூ.62 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
» கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் விடுதலை: தீர்ப்பு அளித்த நீதிபதி மீது ஷூ வீச்சு
» ரூ 256 கோடி மோசடி வழக்கில் ஜெனிலியாவுக்கு நோட்டீஸ்
» ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!
» சரப்ஜித் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி: பஞ்சாப் அரசு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum