தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரூ 256 கோடி மோசடி வழக்கில் ஜெனிலியாவுக்கு நோட்டீஸ்

Go down

ரூ 256 கோடி மோசடி வழக்கில் ஜெனிலியாவுக்கு நோட்டீஸ் Empty ரூ 256 கோடி மோசடி வழக்கில் ஜெனிலியாவுக்கு நோட்டீஸ்

Post  ishwarya Thu Apr 04, 2013 1:58 pm

ரூ 256 கோடி ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில், சம்பந்தப்பச்ச நிறுவனத்தின்
விளம்பர தூதரான ஜெனிலியாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஆந்திர உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
அஞ்சனிபுத்திரா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் வீடு கட்டித் தரும்
திட்டத்தை அறிவித்து, பெரும் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாகப் புகார்
எழுந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஜெனிலியா நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் விளம்பரத்தில் நடித்து ஊக்கப்படுத்தியதால்தான் இந்தத் திட்டத்தில்
அபார்மென்ட்களுக்கு பணம் கட்டினோம். ஆனால் அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டது.
எனவே இதுதொடர்பாக ஜெனிலியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
சிஎச்.திருப்பதியாக் என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக ஜெனிலியாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி கேசி.பானு ஒரு வாரத்துக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» செக் மோசடி வழக்கில் இயக்குநருக்கு சம்மன்
» மீண்டும் சிக்கலில் வடிவேலு….மேனேஜர் மர்ம சாவு வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்!
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்
» ரூ.20 கோடி கடன்! ராம்கோபால் வர்மாவுக்கு நோட்டீஸ்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum