பெண்கள் பாதுகாப்பு இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு-304(பி)
Page 1 of 1

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் வருடந்தோறும் அதிக பெண்கள் இறக்கிறார்கள். இது பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணப்பு இல்லாததைக் காட்டுகிறது. தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பெண்கள் பாதுகாப்பு இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு-304(பி) படி, ஒரு பெண் திருமணமான ஏழு வருடங்களுக்குள் தீக்காயம்பட்டோ வேறு விதமான உடல் காயங்களோடோ அசாதாரண முறையில் இறந்து போனால், அது ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உட்படுத்தப்படும். அது வரதட்சணை இறப்பு என்று அதில் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதத்துடன் கூடிய 7 வருட சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு -376
» பெண்களுக்கு உதவும் இந்திய தண்டனைச்சட்டம் 1860,பிரிவு-292(ஏ)
» இந்திய தண்டனைச்சட்டம் பெண்களுக்கு தரும் பாதுகாப்பு
» பெண்கள் பாதுகாப்பு: இந்து திருமண சட்டம் 1955, பிரிவு-13
» அசினுக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum