தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு -376

Go down

இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு -376 Empty இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு -376

Post  meenu Tue Jan 22, 2013 1:32 pm

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி இருந்தாலும் மறுபக்கம் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்த வண்ணம் தான் உள்ளது. பெண்கள் சட்ட திட்டங்களை பற்றிய அறிவு இருந்தாலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ள இந்திய தண்டனைச்சட்டத்தைப் பற்றிய போதிய தெளிவு இல்லை.

ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு விரோதமாக, மிரட்டியோ நெருக்கடிக்கு உட்படுத்தியோ, மயக்க நிலைக்கு ஆட்படுத்தியோ உறவு கொண்டால், இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு -376ன் கீழ் தண்டனை வழங்கப்படும். குற்றவாளி தனி நபர் என்றால், குறைந்தப்பட்சம் 7 வருடம் சிறை அல்லது 10 வருடத்துக்கு மேல் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனையே கூட விதிக்கப்படும்.

குழுவாக இந்தக்குற்றத்தில் ஈடுபட்டால் அபராதத்துடன் கூடிய 10 வருட சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum