தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களுக்கு உதவும் இந்திய தண்டனைச்சட்டம் 1860,பிரிவு-292(ஏ)

Go down

பெண்களுக்கு உதவும் இந்திய தண்டனைச்சட்டம் 1860,பிரிவு-292(ஏ) Empty பெண்களுக்கு உதவும் இந்திய தண்டனைச்சட்டம் 1860,பிரிவு-292(ஏ)

Post  meenu Tue Jan 22, 2013 1:57 pm

பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. தற்போதுள்ள படித்த பெண்களுக்கு இந்திய சட்டத்தைப்பற்றிய போதிய அறிவு இல்லை. இந்திய தண்டனைச்சட்டம் 1860,பிரிவு-292(ஏ) படி ஒரு பெண்ணின் புகைப்படத்தையோ, ஏதேனும் ஆவணங்களையோ வெளியிடுவதும் வெளியிடப் போவதாக மிரட்டி (பிளாக் மெயில்) பணம் பெறுவதும், வேறு ரீதியிலான நிர்ப்பந்தங்களில் தள்ளுவதும் இந்தச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

முதன்முறை தவறு செய்யும் போது 2 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் வரை அபராதமும், இரண்டாம் முறை தவறு செய்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 5000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum