பெண்கள் பாதுகாப்பு: இந்து திருமண சட்டம் 1955, பிரிவு-13
Page 1 of 1

இன்றும் பல பெண்கள் ஆண்களால் அடிமை வாழ்க்கை வாழும் நிலையில் உள்ளனர். இன்றுத் பெண்கள் உலக அறிவு இல்லாமல் உள்ளனர். பெண்களுக்கு இந்திய சட்ட ஆலோசனைகள் இல்லாததே இதற்கு காரணம்.
கணவன் வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்தாலோ, மனைவியை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமைப்படுத்தினாலோ,அல்லது 3 ஆண்டுகளுக்கு மேல் மனைவியைக் கை விட்டு விட்டாலோ, வேறு மதம் மாறினாலோ, நல்ல மன நிலையில் இல்லாமல் இருந்தாலோ, தீர்க்க முடியாத நோயுடன் இருந்தாலோ, கணவன் இறந்திருக்கலாம் எனக் கருதினாலோ, நீதிமன்றம் சேர்ந்து வாழுங்கள் என்று ஆணையிட்டு ஒரு ஆண்டு ஆகியும் சேர்ந்து வாழ முயற்சி எடுக்கவில்லை என்றாலோ, மனைவி நீதி மன்றத்தில் மணவிலக்கு மனு போட்டு விவாகரத்து பெறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
» பெண்கள் யுத்தம்
» பெண்கள் பாதுகாப்பு சட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum