ரெயில்வே தொழிற்சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: மாலையில் முடிவு தெரியும்
Page 1 of 1

ரெயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் கடந்த 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யூ., எஸ்.ஆர்.இ.எஸ்., டி.ஆர்,இ.யூ., உள்ளிட்ட 8 சங்கங்கள் போட்டியிட்டன.
இதில் குறிப்பிடப்பட்ட 3 சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்க அங்கீகாரம் பெறவேண்டுமானால் பதிவான ஓட்டுகளில் 30 சதவீதம் பெறவேண்டும். 30 சதவீதத்திற்கு குறைவாக ஓட்டுகள் பெறுகிற சங்கத்திற்கு சங்க அங்கீகாரம் கிடைக்காது.
அதனால் அங்கீகாரம் பெறுவதற்கான ஓட்டுக்களை பெறுவதில் தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு டிவிசன்களில் 11 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
சென்னை டிவிசன் ஓட்டுகள் பெரம்பூர் ரெயில்வே பள்ளியில் எண்ணப்படுகிறது. லோகோ ஓர்க் ஷாப், கேரேஜ், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
சுமார் 80 ஆயிரம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இவற்றை எண்ணி இன்று மாலைக்குள் முடிவு அறிவிக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யூ., டி.ஆர்.இ.யு., ஆகிய சங்கங்கள் அங்கீகார தகுதியை பெற்றன. இந்த தேர்தலில் எந்த சங்கத்திற்கு தொழிலாளர்களின் ஆதரவு உள்ளது என்பது இன்று மாலை தெரிந்து விடும். தொழிற்சங்க தேர்தல் முடிவை தெற்கு ரெயில்வே அதிகாரிகள், தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தெற்கு ரெயில்வே தொழிற்சங்க தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாக எஸ்.ஆர்.எம்.யூ. தேர்வு
» தயாரிப்பாளர் சங்க ஓட்டு எண்ணிக்கை எப்போது?
» பெப்சி சம்பள பிரச்சினைக்கு பிப். 16-ல் முடிவு தெரியும்?!
» தேர்தல் முடிவு எதிரொலி: மதுரையிலேயே தங்கிவிட்ட வடிவேலு!
» போப் தேர்தல்: முதல் ஓட்டெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum