தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளர் சங்க ஓட்டு எண்ணிக்கை எப்போது?

Go down

தயாரிப்பாளர் சங்க ஓட்டு எண்ணிக்கை எப்போது? Empty தயாரிப்பாளர் சங்க ஓட்டு எண்ணிக்கை எப்போது?

Post  ishwarya Sat Mar 23, 2013 2:33 pm



திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தாமதப்பட்டுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம், உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி இ. பத்மநாபன் மேற்பார்வையில், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு போதிய இடம் இல்லை என அதன் உறுப்பினர் - செயலர் கூறி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது புதன்கிழமை விசாரணை நடத்துவதாக நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
»  தயாரிப்பாளர் சங்க பிரச்னை வாக்கு எண்ணிக்கை நடத்த கோர்ட் அனுமதி
» நாளை தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்… பரபரப்பில் திரையுலகம்!
» நவம்பர் 20-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வாக்கு எண்ணிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum