விரதம் இருக்கும் சில முறைகள்....
Page 1 of 1
விரதம் இருக்கும் சில முறைகள்....
பாரகயஜ்ஞ கர்மாவுக்கு பன்னிரண்டு நாட்கள் உபவாசம்.
* பிராஜாபத்யம்-ஒரு வேளை உணவு மட்டும் மூன்று நாட்களுக்கு இருத்தல் ..
* கிருச்ச விரதம் : ஒரு பிராம்மணன் மேற்கொள்வதை விட க்ஷத்திரியன் ஒரு மாதம் குறைவாகவும், வைசியன் இரண்டு மாதம் குறைவாகவும் விரதம் கொள்ள வேண்டும்.
* பல கிருச்சத்துக்கு ஒரு மாத காலம் பழ உணவு மட்டும்; ஸ்ரீ கிருச்சத்துக்குப் பேயத்தி பழம் மட்டும் உணவு.
* பத்மாக்ஷம்-1 மாதகாலம்-நெல்லிக்காய் மட்டும் உணவு. புஷ்ப கிருச்சத்துக்கு மலர்கள், பத்திர கிருச்சத்துக்கு இலைகள், மூல கிருச்சத்துக்கு மலர், தோய கிருச்சத்துக்கு நீர் ஆகாரம்-இவற்றைத் தனியாகவோ, தயிர் (அ) மோர் கலந்தோ உட்கொள்ளலாம்.
* வாயல்யம் என்ற பிராயச்சித்தம் : எல்லாப் பாவங்களையும் நசிக்கச் செய்யும்-ஒரு மாதகாலம்-நாள் ஒன்றுக்கு ஒரு பிடி அன்னம் மட்டும் உண்ணுதல்.
* கிருச்சம், ஆக்நேயம்-பன்னிரண்டு நாட்கள் ஒரு கையளவு நல்லெண்ணெய் உட்கொள்ள வேண்டும். பாவங்களை விலக்கிக் கொள்ளவும், செல்வம் பெறவும், மரணத்துக்குப்பின் விண்ணுலகு அடையவும் ஒருவன் கிருச்சவிரதம் மேற்கொள்ளலாம்.
காயத்திரி மந்திரம், பிரணவ மந்திரம், நாராயணன், சூரியன், நரசிம்மர் மூலமந்திரங்களும் பாபங்களைப் போக்கக் கூடியவை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சனிவார விரதம் இருக்கும் முறைகள்
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum