ஏகாதசி விரதம் இருக்கும் முறை
Page 1 of 1
ஏகாதசி விரதம் இருக்கும் முறை
ஏகாதசி விரதத்தை தசமியில் தொடங்கி அன்று இரவு ஏகாதசி முழு தினமும் துவாதசி மாலையில் ஆக நான்கு வேளைகளுக்கு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். தசமியில் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். பெண் போகம் கூடாது. தனியே சுத்தமான தரையில் படுகக வேண்டும்.
இந்த உபவாச தினத்தின் போது உடலில் நெல்லிப் பருப்பை அரைத்துப் பூசிக் கொண்டு நதியில் நீராட வேண்டும். பின்னர் உபவாசம் செய்து கொண்டு ஹரியை நினைத்தப்படி பஜனையில் ஈடுபட வேண்டும். ஏகாதசி இரவு திருமாலை உயர்ந்த ஆடைகளால் அலங்கரித்து கந்த புஷ்பங்களை சாத்த வேண்டும.
பின்னர் தூப தீபம் காட்டி 108 தீபங்கள் ஏற்ற வேண்டும். பசு நெய்யும், சர்க்கரையும் கலந்த பாயாசமும் பலவித கனிகளும், கற்பூரம், சாபத்திரி ஜாதிக்காய், லவங்கம் போன்றவை படைக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்றும் காலைக் கடன்களை முடித்துக் கொள்ள வேண்டும் விருந்தினருக்கு உணவு அளிக்க வேண்டும்.
அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்து சமைத்து உண்ண வேண்டும். இந்த வழியில் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு செர்ர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கும் என்பது ஐதீகம்.
இதனை எடுத்துக் கூறும் வகையில்தான் வைணவ தலங்களில் ஏகாதசி அன்று அதிகாலையில் செர்ர்க்க வாசல் திறப்பு என்ற விழாவை பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டிய முறை
» கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
» ஷட்திலா ஏகாதசி விரதம்
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டிய முறை
» கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
» ஷட்திலா ஏகாதசி விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum