சனிவார விரதம் இருக்கும் முறைகள்
Page 1 of 1
சனிவார விரதம் இருக்கும் முறைகள்
காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் திருஉருவப்படம் அல்லது திருஉருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.
விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை ஆவாஹனம் செய்ய வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம்.
பின்தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப்படித்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். இதுவே சனி வார விரதம் எனப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விரதம் இருக்கும் சில முறைகள்....
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum