ருத்ராட்சத்தை எப்போது அணிய வேண்டும்?
Page 1 of 1
ருத்ராட்சத்தை எப்போது அணிய வேண்டும்?
ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு "ருத்ராட்சம்'' என்று பெயர். நல்ல ருத்ராட்சத்தை உரைத்துப்பார்த்தால் பசும்பொன்னின் மாற்று இருக்கும் என்று சொல்வார்கள்.
ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஓன்று சேர்ந்த மாலையை "கண்டிகை'' என்பார்கள். சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது.
சிவனை வணங்கும் போது, அவருக்காக பூஜை, தியானம், ஜெபம் செய்யும் போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம். தூங்கும் போது, உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு- இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும். ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது. மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
போகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும். ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?
» கை வளையல் அணிய இதோ??
» மின்னும் தங்க நகை அணிய வேண்டுமா?
» குட்டைபாவாடை அணிய மறுத்த இலங்கை ஐ.சி.சி T20 அழகிகள்! (படம்)
» எப்போது, எவ்வாறு கைகழுவ வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum