மின்னும் தங்க நகை அணிய வேண்டுமா?
Page 1 of 1
மின்னும் தங்க நகை அணிய வேண்டுமா?
தங்க நகை என்றாலே பெண்களுக்கு குதூகலம் தான்! புதிய நகைகளை வாங்குவதிலும், அதை அணிந்து பார்த்து மகிழ்வதிலும் அலாதியான பிரியம் கொண்டவர்கள் பெண்கள் தான். அத்தகைய நகையை முறையாக அணிந்தால் அழகு கூடுமல்லவா!!
* நாம் அணியும் நகைகள் நமக்கு அழகை கூட்டுகின்றது என்பதனை முழுமையாக நம்பினால் மட்டுமே அந்த நகை நமக்கு பொருத்தமானதாக தெரியும். இல்லையென்றால், நமக்கு பொருத்தமானதாக தோன்றாது.
* மெலிதான செயினுடன் மெலிதான கைவளையல் அணிந்தால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அதே போல் தான் பட்டையான நெக்லஸோடு பெரிய கைவளையல் அணிந்தால் அட்டகாசமாக பொருந்தும். ஆனால் மாற்றி அணிந்தால் பொருத்தமின்றி தோன்றும்.
* பெரும்பாலானவர்கள் தங்கள் உடைக்கேற்ற நிறத்தில் நகை அணிந்தால் தங்கள் அழகு கூடும் என்று நினைக்கிறார்கள் ஆனால் வெவ்வேறு நிறத்தில் அணிவது தான் மிகவும் பொருத்தமானது.
* சிறிது பெரிய அளவிலான நகை அணிவது வசதியாகவும் இருக்கும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். ஆனால் நெக்லஸ், கைவளையல், மோதிரம் போன்றவைகளை இறுக்கமாக அணிந்தால் வசதியாக இருக்கவும் முடியாது, பொருத்தமாகவும் இருக்காது.
* அதிக அளவிலான நகை அணிவது பார்ப்பதற்கு அசிங்கமான தோற்றம் அளிப்பது போல் தோன்றும். பெரும்பாலும் எளிமையான நகைகள் நம் தோற்றத்தை அழகாகவும் எளிமையாகவும் காண்பிக்கும்.
மற்றவர்களின் கருத்துக்களை பற்றி கவலைப் படாமல் உங்களின் விருப்பம் போல் நகை அணிந்து மகிழ்ச்சி அடையுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அம்மா ஆன பின்னும் அழகாய் மின்னும் ஐஸ்வர்யா! ரகசியம் என்ன?
» கை வளையல் அணிய இதோ??
» ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?
» ருத்ராட்சத்தை எப்போது அணிய வேண்டும்?
» குட்டைபாவாடை அணிய மறுத்த இலங்கை ஐ.சி.சி T20 அழகிகள்! (படம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum