தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குட்டைபாவாடை அணிய மறுத்த இலங்கை ஐ.சி.சி T20 அழகிகள்! (படம்)

Go down

குட்டைபாவாடை அணிய மறுத்த இலங்கை ஐ.சி.சி T20 அழகிகள்! (படம்) Empty குட்டைபாவாடை அணிய மறுத்த இலங்கை ஐ.சி.சி T20 அழகிகள்! (படம்)

Post  meenu Sun Mar 17, 2013 1:25 pm



ஐ.சி.சி. கிரிக்கெட்டில் வெளிநாட்டு அழகிகளின் துள்ளல் நடனத்தை காணவே தனிப்பட்டாளம் கூடுவது உண்டு. இலங்கையில் நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட்டில் உள்ளூர் மங்கைகளின் நடனம் இடம்பெற்று வருகிறது. இவர்களின் நடனம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.

குட்டை பாவாடை அணிய மறுத்து விட்ட இவர்கள் பேண்ட்டும், பனியனும் அணிந்து பவுண்டரி, சிக்சர் அடிக்கும் போதும், விக்கெட் விழும் போதும் நடனமாடுகிறார்கள்.

இந்த நிலையில் மேற்கண்ட நடனத்தை குறிப்பிட்டு இலங்கை பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், `இந்த சியர் லீடர்ஸ்களின் நடனம் வசீகரிக்கும் அளவுக்கு கண்களுக்கு விருந்து அளிக்கவில்லை. அது மட்டுமின்றி இவர்களின் நடனம் உலக அரங்கில் இலங்கை பற்றிய தாழ்வான எண்ணத்தையும் ஏற்படுத்தி விடுகிறது´ என்று குறிப்பிட்டு இருந்தது.

சியர் லீடர்ஸ்களின் மேலாளர் சுதேவ் அபய்சுகேரா கூறும் போது…

இது போன்ற நடனத்துக்கு அழகான பெண்கள் தேவை. ஆனால் இந்த நடனத் தொழிலில் உள்ள அழகான பெண்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு நிறைய சம்பளம் வழங்க வேண்டும். இங்கு குறைவான ஊதியமே நிர்ணயிக்கப்பட்டதால், பிரபலமான நடன அழகிகள் கிடைக்கவில்லை.

என்றார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum