எப்போது, எவ்வாறு கைகழுவ வேண்டும்?
Page 1 of 1
எப்போது, எவ்வாறு கைகழுவ வேண்டும்?
* காலையில் இருந்து எழுந்தவுடன், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மலம் கழித்தபின், சோப்பு போட்டு, கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
* எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் அவசியம்.
* வாகனம் ஓட்டி வந்த பின், உடனே கை கழுவுதல் நல்லது.
* குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும்.
* கைகளை அவசர அவசரமாக, கழுவக் கூடாது. குறைந்தது, 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக் கூடாது.
* கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளை கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம், 60 சதவீதம் தடுக்கலாம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்
» எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்
» மனதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
» டேட்டிங் செல்லும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
» ந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?
» எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்
» மனதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
» டேட்டிங் செல்லும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
» ந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum