‘காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?’
Page 1 of 1

தனது நீண்ட நாள் காதலரான ரிதேஷ் தேஷ்முக்கை மணக்கிறார் என்று தன்னைப் பற்றி தொடர்ந்து வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் ஜெனிலியா.
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரிதேஷ் தேஷ்முக் – நடிகை ஜெனிலியா காதல் ஊரறிந்தது.
2003-ல் ரிதேஷும் ஜெனிலியாவும் ‘துஜே மேரி கஸம்’ இந்திப் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ஆரம்பத்தில் இந்தக் காதலுக்கு ரிதேஷ் தேஷ்முக்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது சமாதானமாகி பச்சைக் கொடி காட்டிவிட்டனராம்.
இதனை ஜெனிலியாவும் மறுக்கவில்லை. நாங்கள் வித்தியாசமான காதலர்கள் என்று கூறிவந்தனர். இருவரும் கிட்டத்தட்ட சேர்ந்து வசிக்கின்றனர் எனும் அளவு நெருக்கமாம்.
மும்பையின் பாலி ஹில்ஸ் பகுதியில் ஒரு வீடு கூட வாங்கியிருக்கிறார்களாம்.
இதையடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன.
ஆனால் இதனை கடுமையாக மறுத்துள்ளார் ஜெனிலியா.
“நாங்கள் காதலிப்பது உண்மைதான். வீடு வாங்கியிருப்பதாக சொல்வதையும் மறுக்கவில்லை. ஆனால் திருமணம் செய்து கொள்வதாக நாங்கள் சொல்லவே இல்லை. அது பொய்யான செய்தி” என்கிறார்.
ஓ இதுதான் அந்த வித்தியாசமான காதலா!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓராண்டாக காதலிக்கிறோம் காதலன் கிடைத்து விட்டார்- நடிகை லட்சுமிராய் பகிரங்கம்.
» வரதட்சணை திருட்டுச் சொத்து
» அமிதாப்-ஜெயாபச்சன் தம்பதிகளின் சொத்து மதிப்பு ரூ.493 கோடி!
» நடிகைகள் ராதா-அம்பிகாவுக்கு சொத்து தகராறா?: கார்த்திகா பதில்
» சொத்து முழுவதையும் இழந்தாலும் தேச ஒற்றுமைதான் எனக்கு முக்கியம்: கமல் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum