தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமிதாப்-ஜெயாபச்சன் தம்பதிகளின் சொத்து மதிப்பு ரூ.493 கோடி!

Go down

அமிதாப்-ஜெயாபச்சன் தம்பதிகளின் சொத்து மதிப்பு ரூ.493 கோடி! Empty அமிதாப்-ஜெயாபச்சன் தம்பதிகளின் சொத்து மதிப்பு ரூ.493 கோடி!

Post  ishwarya Fri Apr 05, 2013 1:17 pm

பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான நடிகர் அமிதாப்பச்சன் – மனைவி ஜெயா
பச்சன் தம்பதிகளின் சொத்து மதிப்பு ரூ 493 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
ராஜ்யசபா தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி
வேட்பாளராக போட்டியிடுகிறார் ஜெயா பச்சன். வேட்பு மனுவுடன் அவர் தாக்கல்
செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ஜெயா பச்சன் தம்பதியரின் சொத்து மதிப்பு
ரூ.493.85 கோடி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில், ஜெயாவின் கணவர் அமிதாப்பச்சனின் சொத்து மதிப்பு, ரூ.402.21 கோடி
ஆகும். ஜெயா பச்சன் பெயரில் உள்ள சொத்துகளின் மதிப்பு மட்டும் ரூ.91.64
கோடி. கடந்த 2006ம் ஆண்டில் அமிதாப் தம்பதிகளின் சொத்து மதிப்பு ரூ.277
கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயா பச்சனுக்கு சொந்தமான தங்க
நகைகள், வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.13.34 கோடி ஆகும். மேலும்
டொயோட்டா குவாலிஸ் மற்றும் டொயோட்டா லெக்சஸ் ஆகிய இரு கார்களும்,
அமிதாப்பச்சனுக்கு 8 கார்களும், ஒரு டிராக்டரும் உள்ளதாக வேட்பு
மனுதாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சோதனையில் ரூ.40 கோடி சொத்து கண்டுபிடிப்பு; அனுஷ்கா, நாகார்ஜுனாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
» ‘கேபிசி’ நிகழ்ச்சிக்காக ரூ.140 கோடி சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன்!
» தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வு!
» ஒரே ராசி உடைய தம்பதிகளின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum